காஸா மற்றும் சூடான் போரால் புலம்பெயர்ந்த பெண்களின் வலிமிகுந்த அனுபவம்
காஸா மற்றும் சூடான் போரால் புலம்பெயர்ந்த பெண்களின் வலிமிகுந்த அனுபவம்
காஸா மற்றும் சூடானில் போரின் காரணமாக பல லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையில் நடைபெற்று வரும் போர் மற்றும் சூடானில் நடந்து வரும் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்று விட்டனர்.
அவர்களில் சூடானை சேர்ந்த 20 வயது ரீமும், காஸாவை சேர்ந்த சாராவும் அடங்குவர். இவர்கள் தற்போது தங்களது நாடுகளை விட்டு வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் போரால் இருவரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது அனுபவத்தை இந்த காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



