ஆந்திராவில் கழுதை பால் பண்ணை முதலாளிகளான மென்பொருள் பொறியாளர்கள் - காணொளி

காணொளிக் குறிப்பு, ஆந்திராவில் கழுதை பால் பண்ணை முதலாளிகளான மென்பொருள் பொறியாளர்கள்
ஆந்திராவில் கழுதை பால் பண்ணை முதலாளிகளான மென்பொருள் பொறியாளர்கள் - காணொளி

ஆந்திர பிரதேசத்தில் உள்ள இந்த கழுதைப் பண்ணை மென்பொருள் பொறியாளர்களால் நடத்தப்படுகிறது.

சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையைத் தொடர்ந்து மூன்று மென்பொறியாளர்கள் கழுதைப் பால் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

கழுதை பால் பண்ணை

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 120 கழுதைகளுடன் ராஜ மகேந்திரவரம் அருகே உள்ள மல்லேம்புடி பகுதியில் கழுதை பால் பண்ணையை மென்பொருள் பொறியாளர்கள் தொடங்கினர்.

இதற்கான தேவை மற்றும் காரணத்தை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: