இந்தோனீசியா: மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து மனைவியைக் கண்டுபிடித்த கணவன்

காணொளிக் குறிப்பு, இந்தோனீசியாவில் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனீசியா: மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து மனைவியைக் கண்டுபிடித்த கணவன்

எச்சரிக்கை: இந்தக் காணொளியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் இருக்கலாம்

இந்தோனீசியாவில் இந்த மலைப்பாம்பின் வயிற்றுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தனது குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற போது இந்தப்பெண் மாயமானதாக காவல்துறை கூறியுள்ளது.

மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து மனைவியைக் கண்டுபிடித்த கணவன்

பட மூலாதாரம், POLICE HANDOUT

தனது வீட்டின் அருகே ஒரு மலைப்பாம்பைப் பார்த்த அப்பெண்ணின் கணவர், அதன் தலையை வெட்டி வயிற்றை அறுத்துப்பார்த்தார். அங்கு தனது மனைவியின் உடலை கண்டறிந்தார்.

மலைப்பாம்புகள் மனிதர்களை உண்பது அரிது. ஆனால் இந்தோனீசியாவில் ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)