மின்சார கட்டண உயர்வுக்கு பிறகு உங்கள் வீட்டுக்கு எவ்வளவு 'பில்' வரும்?
மின்சார கட்டண உயர்வுக்கு பிறகு உங்கள் வீட்டுக்கு எவ்வளவு 'பில்' வரும்?
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் 20 காசு முதல் அதிகபட்சம் 55 காசுகள் வரை உயர்த்தப்படுகிறது.
இந்தநிலையில் இனி ஒவ்வொரு மாதமும் நீங்கள் கூடுதலாக எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்?
மேலும் கூடுதல் விவரங்கள் காணொளியில்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



