காணொளி: பாய்ந்து வந்த சிறுத்தையிடம் சிக்கிய நாய் தப்பித்தது எப்படி?
காணொளி: பாய்ந்து வந்த சிறுத்தையிடம் சிக்கிய நாய் தப்பித்தது எப்படி?
உதகை அருகே காவலர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தையொன்று நாயைப் பிடித்தது. அப்போது அங்கிருந்த மற்றொரு நாய் குரைத்து சத்தமெழுப்பியது. வீட்டிலிருந்தவரும் சத்தமெழுப்பியதையடுத்து சிறுத்தை நாயை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடியது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



