காணொளி: 'பிளவுவாத படங்கள் தாக்கம் ஏற்படுத்தாது' - ரஹ்மான்
காணொளி: 'பிளவுவாத படங்கள் தாக்கம் ஏற்படுத்தாது' - ரஹ்மான்
பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி நேர்காணலில் தெரிவித்த தகவல்கள் விவாதப் பொருளாகி இருக்கின்றன. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பிளவுவாத படங்கள் மக்கள் மீது தாக்கம் ஏற்படுத்தாது என பிபிசி நேர்காணலில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



