காணொளி: மெஸ்ஸி முன்பு மிமிக்ரி செய்த டிரம்ப்

காணொளிக் குறிப்பு, "என் மகன் உங்களின் ரசிகன்" மெஸ்ஸி முன்பு மிமிக்ரி செய்த டிரம்ப்
காணொளி: மெஸ்ஸி முன்பு மிமிக்ரி செய்த டிரம்ப்

வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியை வரவேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், தன் மகன் மெஸ்ஸியின் ரசிகர் என்று குறிப்பிட்டார். தனக்கும் தன் மகனுக்கும் நடந்த உரையாடலைப் பற்றிப் பேசிய அவர், தன் மகனைப் போல் மிமிக்ரி செய்து காட்டினார். மேலும், கிறிஸ்டியானோ ரொனால்டோவையும் தன் மகனுக்குப் பிடிக்கும் என்று டிரம்ப் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு