காஸா: ஒரே ஒரு ரொட்டிக்காக பேக்கரிகள் முன்பு மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்

காணொளிக் குறிப்பு, காஸா: ஒரே ஒரு ரொட்டிக்காக பேக்கரிகள் முன்பு மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்
காஸா: ஒரே ஒரு ரொட்டிக்காக பேக்கரிகள் முன்பு மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்

காஸாவின் பேக்கரிகள் முன்பு மக்கள் விரக்தியோடு நீண்ட வரிசையில் காத்திருப்பது தினசரி நிகழ்வாக மாறியிருக்கிறது.

மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது தற்போது தினசரி நிகழ்வாக மாறிவிட்டது, அதேநேரம் ரொட்டி துண்டு நிச்சயமாக கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது என்று ஐ.நா. கூறுகிறது. ரொட்டி தயாரிப்பவர்களின் வேலை கடினமாகிவிட்டது.

தன்னார்வலர்களின் உதவியோடு நேரம் காலம் பார்க்காமல் அவர்கள் பணியாற்றி வருகின்றனர். வடக்கு பகுதியில் வாழ்பவர்களை தெற்கு காஸாவை நோக்கிச் செல்லுமாறு தொடர்த்து இஸ்ரேல் அழுத்தம் கொடுத்து வருவதால் நிலைமை மோசமாகிவருகிறது.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)