காணொளி: ஸ்கூட்டரை திருட முயன்று கீழே விழுந்த இளைஞர் - அடுத்து நடந்த சுவாரஸ்யம்
காணொளி: ஸ்கூட்டரை திருட முயன்று கீழே விழுந்த இளைஞர் - அடுத்து நடந்த சுவாரஸ்யம்
சேலத்தில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இளைஞர் வண்டியோடு கீழே விழுந்தார்.
தீவட்டிப்படி பேருந்து நிலையம் அருகே காய்கறி கடை முன்பு பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.
அப்போது இளைஞர் ஒருவர் அந்த பெண்ணின் வாகனத்தை திருடிவிட்டு அவசரமாக தப்பிச்செல்ல முயன்றபோது கீழே விழுந்தார்.
பின்னர், அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து நடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



