காணொளி: புவனேஸ்வர் நோக்கி புறப்பட்டுச் சென்ற சிறிய ரக விமானம் விபத்து
காணொளி: புவனேஸ்வர் நோக்கி புறப்பட்டுச் சென்ற சிறிய ரக விமானம் விபத்து
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
விமானத்தில் நான்கு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் இருந்ததாகவும் அவர்கள் காயமடைந்ததாகவும் பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு