இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை ஏவுகணை தாக்கும் காட்சி
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை ஏவுகணை தாக்கும் காட்சி
சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையே நடைபெற்ற நேரடி தாக்குதல்களின் போது, ஒரு ஏவுகணை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை தாக்கும் காட்சி காணப்பட்டது.
சனிக்கிழமை இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளில் இரான் பதில் தாக்குதல் நடத்தியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



