இரானில் நடக்கும் மக்கள் போராட்டம் அமெரிக்கா, இஸ்ரேலின் சதியா? உண்மை என்ன?
இரானில் நடக்கும் மக்கள் போராட்டம் அமெரிக்கா, இஸ்ரேலின் சதியா? உண்மை என்ன?
இரானில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. தெஹ்ரானில் அதிகப்படியான போராட்டங்கள் பதிவாகியிருந்தாலும் கூட, கடந்த சில நாட்களாகச் சிறிய நகரங்களிலும் மக்கள் கூட்டம் கூடத் தொடங்கி உள்ளது.
இரானில் மக்கள் வீதியில் இறங்கி போராட என்ன காரணம்?
இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு