காணொளி: பனிச்சரிவில் நாயுடன் சிக்கிய வீராங்கனை

காணொளிக் குறிப்பு, பனிச்சரிவில் சிக்கிய வீராங்கனை மற்றும் நாய்
காணொளி: பனிச்சரிவில் நாயுடன் சிக்கிய வீராங்கனை

பனிச்சறுக்கு வீராங்கனை ஒருவர் தனது நாயுடன் பனிச்சரிவில் சிக்கினார். தனக்கு இந்த பகுதி நன்கு தெரியும் என்றும் அது பாதுகாப்பானதாக இருக்கும் என்று தான் நம்பியதாகவும் பனிச்சறுக்கு வீராங்கனை தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக அவரும் அவரது நாயும் எந்த காயமுமின்றி மலையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு