மொபைலில் அதிகம் ரீல்ஸ் பார்ப்பதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
விடுமுறை நாட்களில் இளைப்பாற வேண்டும் என்று சொல்லி அதிகம் மொபைலில் ஸ்கிரோல் செய்வோம். மொபைலில் எதாவது வெப் சீரீஸ் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும், தொடர்ந்து அந்த திரை முன்பே அதிக நேரத்தை செலவிடுகிறோம்.
அலுவலகத்துக்கு சென்றால் ஸ்கிரீன் டைம் குறையும் என்று பார்த்தாலும், அதுவும் நடக்காது. கணினியின் முன்பே அதிக நேரம் செலவிடுகிறோம்.
இதனால் அதிகம் தலைவலி ஏற்படுகிறது. அதிக மொபைல் பயன்பாடு, அதிகமான நேரம் திரை முன்பு செலவிடுவது போன்றவை அதிகரித்துவரும் தலைவலிக்கான காரணமாக கருதப்படுகிறது.
மொபைல், லேப்டாப், கணினி போன்றவை தலைவலிக்கு எவ்வாறு காரணமாக இருக்கிறது?
கூடுதல் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



