காணொளி : டிரம்பின் நெருங்கிய கூட்டாளி சுடப்பட்ட தருணம்
காணொளி : டிரம்பின் நெருங்கிய கூட்டாளி சுடப்பட்ட தருணம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியான சார்லி கக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் யூட்டா பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை சுட்டதில், அவர் உயிரிழந்துவிட்டார்.
சுமார் 3 ஆயிரம் திரண்டிருந்த நிகழ்வில் ஏற்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழமைவாத கருத்துகளை தீவிரமாக முன்னெடுத்து பேசி வந்த கக், டிரம்பின் தேர்தல் பிரசாரத்துக்கு பெரும் பங்காற்றினர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



