காணொளி: ஜப்பானில் பெண்கள் நடத்தும் மதுபான விடுதி
காணொளி: ஜப்பானில் பெண்கள் நடத்தும் மதுபான விடுதி
ஜப்பானில் பெண்கள் மட்டுமே நடத்தும் பார், தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ளது. இந்த பாரின் பெயர் muscle girls. தற்போது இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உடல்நலத்தை முக்கிய நோக்கமாக கொண்ட இந்த பாரில் பணிபுரியும் பெண்கள், ஜப்பானின் பாரம்பரிய அழகிய தோற்றம் குறித்த வரையறையை மாற்றியமைக்கின்றனர்.
இந்த பார் 2020-இல் திறக்கப்பட்டது. இங்கு தினமும் சுமார் 100 வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர். அவர்களுள் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



