காணொளி: சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள மது பாட்டில்களை அழித்த காவல்துறை
காணொளி: சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள மது பாட்டில்களை அழித்த காவல்துறை
குஜராத் மாநிலம் தீசா நகரில் சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள மதுபானங்களை அப்பகுதி போலீசார் அழித்தனர்.
மதுவிலக்கு அமலில் உள்ள அம்மாநிலத்தில் வெவ்வேறு நேரங்களில் கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் ஒரு இடத்திற்கு கொண்டு வரப்பட்டு ரோட் ரோலர் மற்றும் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு