இஸ்ரேல் மீது இரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை எப்படி செயல்படும்?

காணொளிக் குறிப்பு,
இஸ்ரேல் மீது இரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை எப்படி செயல்படும்?

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நேற்று (அக்டோபர் 1) நடத்தியது. இந்த தாக்குதலில் இரான் 180க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

இவற்றில் பெரும்பாலானவை வானத்திலேயே அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது, அதே நேரத்தில் பெரும்பாலான ஏவுகணைகள் இலக்கைத் தாக்கியதாக இரான் கூறுகிறது.

அப்படியான பாலிஸ்டிக் ஏவுகணை என்றால் என்ன? அது எவ்வாறு பயன்படுத்தப்படும்?

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)