அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்சி

காணொளிக் குறிப்பு, வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூ ஜெர்ஸி மாகாணம்
அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்சி

நியூ ஜெர்ஸியில் செவ்வாய்க்கிழமை இரவில் கடும் புயல் வீசியது. இதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மூழ்கின.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு