திறந்த 7 நாட்களில் தீப்பிடித்த 'மால்' - 60க்கும் மேற்பட்டோர் பலி

காணொளிக் குறிப்பு, திறந்த 7 நாட்களில் தீப்பிடித்த 'மால்'
திறந்த 7 நாட்களில் தீப்பிடித்த 'மால்' - 60க்கும் மேற்பட்டோர் பலி

இராக் குட் நகரத்தில் 7 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 61 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் ஊடகத்தின்படி, பலர் காணாமல் போயுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு