காணொளி: டெல்லியில் செயற்கை மழை பெய்யாதது ஏன்?
காணொளி: டெல்லியில் செயற்கை மழை பெய்யாதது ஏன்?
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக செயற்கை மழை பெய்ய வைப்பதற்கான முயற்சிகள் நடந்தன. இந்த முறை மேக விதைப்பு (cloud seeding) என அழைக்கப்படுகிறது. ஆனால் டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை. டெல்லியில் என்ன நடந்தது என்பத் இந்தக் காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



