'இவை ஓவியங்கள் அல்ல; கைகளால் செய்யப்பட்ட எம்ப்ராய்டரி' - அசத்தும் வியட்நாம் இளைஞர்

காணொளிக் குறிப்பு,
'இவை ஓவியங்கள் அல்ல; கைகளால் செய்யப்பட்ட எம்ப்ராய்டரி' - அசத்தும் வியட்நாம் இளைஞர்

இவை ஓவியங்கள் அல்ல, கைகளாலேயே செய்யப்பட்ட எம்ப்ராய்டரி. கிம் நாட் குயென்னின் இந்த எம்பிராய்டரிகள் வியட்நாமில் வைரலாகி வருகின்றன.

பிரபலமான திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் உட்பட சுமார் 50 எம்ப்ராய்டரிகளை தன் சொந்த பயிற்சியால் செய்துள்ளார்.

மூன்று ஆண்டுகள் பயிற்சி செய்துகொண்ட பின், தான் பார்த்து வந்த டி-ஷர்ட் டிசைனிங் வேலையிலிருந்து வெளியேறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு