100% வரி உறுதியா? டிரம்பின் பதில் என்ன?
100% வரி உறுதியா? டிரம்பின் பதில் என்ன?
"ஆகஸ்ட் 1 என்ற காலக்கெடு உறுதியாகிவிட்டதா?" என்ற செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், "ஆம் என்றே சொல்வேன், ஆனால் இப்போதைக்கு 100% இல்லை. இதனை வேறு வகையில் கையாளலாம் என்று அவர்கள் அழைத்துப் பேசினால் அதற்கு தயாராகவே இருப்போம். இப்போதைக்கு நிலைமை அப்படியே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
மேலும், "நீங்கள் இன்று அனுப்பிய வரி தொடர்பான கடிதங்கள் இறுதியானதா? அல்லது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதா?" என்று கேட்கப்பட்டபோது, "கிட்டத்தட்ட இறுதியானது" என பதிலளித்துள்ளார்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



