விஜய் பற்றி மீண்டும் விமர்சனம் செய்த சீமான்; இந்த முறை என்ன சொன்னார்?

காணொளிக் குறிப்பு,
விஜய் பற்றி மீண்டும் விமர்சனம் செய்த சீமான்; இந்த முறை என்ன சொன்னார்?

"திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகியவை நமது இரண்டு கண்கள்" என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே விமர்சித்திருந்தார்.

தற்போது அவர் விஜயின் கட்சி பெயரை வைத்து, "திராவிடம் பற்றி பேசும் விஜய், கட்சிக்கு உலக வெற்றிக் கழகம் அல்லது அகில உலக வெற்றிக் கழகம் என பெயர் வைத்திருக்கலாமே", என்று மீண்டும் தற்போது சீமான் விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதென்ன? முழு விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)