ஒடிசாவில் கரையை கடந்த டானா புயல் - 120கி.மீ வேகத்தில் வீசிய காற்று

காணொளிக் குறிப்பு, ஒடிசாவில் கரையை கடந்த டானா புயல் - 120கி.மீ வேகத்தில் வீசிய காற்று
ஒடிசாவில் கரையை கடந்த டானா புயல் - 120கி.மீ வேகத்தில் வீசிய காற்று

அதிதீவிர டானா புயல் ஒடிசாவில் கரையை கடந்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. உயிரிழப்பு ஏதும் இல்லை என ஒடிசா முதலமைச்சர் தெரிவித்தார்.

சுமார் 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக ஒடிசா அரசு கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)