"என்னை பார்த்து என் பெற்றோரே அச்சப்பட்டனர்" - அரிய குறைபாட்டுடன் பிறந்த மனிதர்

காணொளிக் குறிப்பு, "என்னை பார்த்து என் பெற்றோரே அச்சப்பட்டனர்" - அரிய குறைபாட்டுடன் பிறந்த மனிதர்
"என்னை பார்த்து என் பெற்றோரே அச்சப்பட்டனர்" - அரிய குறைபாட்டுடன் பிறந்த மனிதர்

"என்னைப் பார்த்து என் பெற்றோரே அச்சப்பட்டதாக குறிப்புகளில் இருந்தது. நான் பிறந்த 36 மணிநேரத்தில் என் பெற்றோர் என்னைக் கைவிட்டுவிட்டதாக அது கூறுகிறது. அது மிகவும் கடினமான விஷயமாக இருந்தது."

ஜோனா லாங்ஸ்டர், டிரீச்சர் கோலின்ஸ் என்ற குறைபாட்டுடன் பிறந்தவர். அவர் பிறந்தபோது அவரது முகத்தைப் பார்த்த பெற்றோர், அவரைக் கைவிட்டுவிட்டனர். அவருக்கு ஐந்து வயது இருக்கும்போது ஜீன் என்பவர் தத்தெடுத்து வளர்த்தார்.

அரிய குறைபாட்டுடன் பிறந்த மனிதர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: