ஹாங்காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு
ஹாங்காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு
ஹாங்காங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர்.
இங்கு சுமார் 2000 குடியிருப்புகள் உள்ளன. இதில் 4000 பேர் வசிக்கின்றனர்.
கட்டடத்தை புதுப்பிக்கும் பணியின்போது தீ விபத்து ஏற்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு