வடக்கு காஸாவில் காணப்படும் 'பேரழிவு நிலை' - அங்கே என்ன நடக்கிறது?
வடக்கு காஸாவில் காணப்படும் 'பேரழிவு நிலை' - அங்கே என்ன நடக்கிறது?
வடக்கு காஸாவில் ஒரு பேரழிவு நிலை காணப்படுவதாக அங்கு உதவி வழங்கி வரும் அமைப்புகள் விவரித்துள்ளன.
போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து அங்கு 3 லட்சம் பாலத்தீனர்கள் திரும்பியுள்ளனர்.
அங்கு பல பகுதிகளில் வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
ஜபாலியாவில் வாழ்க்கை சூழல் கடினமாகி இருப்பதாக கூறுகின்றனர் அங்கு திரும்பியவர்கள்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



