உலகின் மனசாட்சியை உலுக்கிய காஸா குழந்தையின் புகைப்படம்
உலகின் மனசாட்சியை உலுக்கிய காஸா குழந்தையின் புகைப்படம்
காஸாவில் நிலவும் மோசமான நிலை மற்றும் அங்குள்ள குழந்தைகள் பட்டினியில் வாடுவதைக் காட்டும் புகைப்படம் உலகையே உலுக்கியுள்ளது.
அந்தப் புகைப்படத்தை எடுத்த அகமது அல்-அரினி, அதிலுள்ள குழந்தை குறித்தும் காஸாவில் நிலவும் சூழல் குறித்தும் பிபிசிக்கு பேட்டியளித்தார். அவர் கூறியது என்ன?
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



