'இந்தியாவில் ஆங்கிலம் பேச வெட்கப்படும் நிலை ஏற்படும்' - உள்துறை அமைச்சர் அமித் ஷா
'இந்தியாவில் ஆங்கிலம் பேச வெட்கப்படும் நிலை ஏற்படும்' - உள்துறை அமைச்சர் அமித் ஷா
"நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று (ஜூன் 19) நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நான் சொல்வதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கவனமாகக் கேளுங்கள்.
இந்த நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் நிலை ஏற்படுவதைப் பார்க்கலாம். அத்தகைய சமூகத்தின் உருவாக்கம் இப்போது வெகு தொலைவில் இல்லை" என்று கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



