காணொளி: 'ரிமோட்டை தூக்கி எறிந்தேன்... ஆனால்...' - திமுக கூட்டணி பற்றி கமல்
காணொளி: 'ரிமோட்டை தூக்கி எறிந்தேன்... ஆனால்...' - திமுக கூட்டணி பற்றி கமல்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக உடன் கூட்டணி அமைத்தது. அதன் பிறகு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் திமுக உடன் கூட்டணி அமைத்தது பற்றி விளக்கமளித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



