குஜராத் கிராமத்தில் நாள்தோறும் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

காணொளிக் குறிப்பு, குஜராத் கிராமத்தில் நாள்தோறும் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்
குஜராத் கிராமத்தில் நாள்தோறும் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 30 நாட்களில் 40-45 சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் நடந்துள்ளன. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் தெருக்களில் உறங்கி வருகின்றனர்.

Thumbnail of video

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: