காணொளி: தினமும் மூழ்கும் இந்தோனீசிய தீவு

காணொளிக் குறிப்பு, தினமும் மூழ்கும் இந்தோனீசிய தீவு
காணொளி: தினமும் மூழ்கும் இந்தோனீசிய தீவு

இந்தோனீசியாவில் உள்ள தீவு ஒன்றில் தினமும் வெள்ளம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 12 மணி நேரங்கள் ஒரு நாளில் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்கிறது. காலநிலை மாற்றம், நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவது ஆகிய காரணங்கள் இங்குள்ள கிராமங்கள் மூழ்கிக் கொண்டே இருக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு