கிராஃபிக்ஸ் அல்ல, நிஜம்! வானில் இந்த அற்புத காட்சி எங்கே, எவ்வாறு தோன்றியது?

பட மூலாதாரம், Joel Spencer
- எழுதியவர், நடாஷா பிரெஸ்கியால்
- பதவி, பிபிசி செய்திகள்
பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த புவி காந்தப் புயல் ஒன்று தாக்கியதன் விளைவாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உலகின் பெரும்பாலான பகுதிகளில், அபூர்வ வானியல் நிகழ்வான துருவ ஒளி (Northern lights) தோன்றியது.
இத்தகைய புவி காந்தப் புயல் நிகழ்வுகள் வானில் துருவ ஒளி தோன்றும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. கடைசியாக 2003இல் ஒரு வலுவான புவி காந்தப் புயல் ஏற்பட்டது.
உலகின் பல பகுதிகளில் வானில் தோன்றிய துருவ ஒளியின் சில சிறந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், PA Media

பட மூலாதாரம், JOSH WALET/EPA-EFE/REX/Shutterstock

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், PA Media

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், LAURENT GILLIERON/EPA-EFE/REX/Shutterstock

பட மூலாதாரம், PROFESSORMILLER/ WATCHERS
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)








