இரண்டு பாண்டா குட்டிகளை காண வரும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்
இரண்டு பாண்டா குட்டிகளை காண வரும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்
ஹாங்காங்கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள இரட்டை பாண்டாக்குட்டிகள் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன.
இந்த இரண்டு குட்டிகளுக்கு 'எல்டர் சிஸ்டர்' மற்றும் 'லிட்டில் பிரதர்' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவற்றைக் காண மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த பாண்டாக்குட்டிகள் மரத்தில் ஏறுவதையும், ஊஞ்சலில் ஆடியபடி கீழே உருண்டு விழுவதையும் மக்கள் கண்டு ரசிக்கின்றனர்.
இந்த பாண்டாக்குட்டிகள் பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள மேலுள்ள காணொளியை பார்க்கவும்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



