டிரம்ப் ஜெயிக்க இந்த இரண்டு விஷயங்கள் ஏன் முக்கிய காரணம்? பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி நேர்காணல்

காணொளிக் குறிப்பு,
டிரம்ப் ஜெயிக்க இந்த இரண்டு விஷயங்கள் ஏன் முக்கிய காரணம்? பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி நேர்காணல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு கருத்துக்கணிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி டிரம்புக்கு எப்படி சாத்தியமானது? கமலா ஹாரிஸ் சறுக்கியது எங்கே?

டிரம்பின் வெற்றி இந்தியா-அமெரிக்கா உறவில் என்ன மாற்றத்தை உருவாக்கும் போன்ற கேள்விகளுக்கு லயோலா கல்லூரி பேராசிரியர் பெர்னாட் டி சாமி இந்த நேர்காணலில் பதில் அளித்துள்ளார்.

முழு விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)