நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல் - அதிகரித்துள்ள பதற்றம்

காணொளிக் குறிப்பு,
நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல் - அதிகரித்துள்ள பதற்றம்

இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

"பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகளைக் குறிவைத்து தாக்கப்பட்டன" என இந்தியா கூறியுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு