15 புகைப்படங்களில் வெற்றிக் கொண்டாட்டம்: விராட்டின் ஆனந்த கண்ணீர் முதல் ரசிகர்களின் மகிழ்ச்சி தருணம் வரை

ஐபிஎல் வெற்றிக் கோப்பைக்கு முத்தமிடும் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐபிஎல் வெற்றிக் கோப்பைக்கு முத்தமிடும் விராட் கோலி

இன்று (ஜூன் 3) ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இதன் மூலம், ஆர்சிபி அணியின் 18 வருட கனவு நிறைவேறியுள்ளது. தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது ஆர்சிபி. ஐபிஎல் தொடங்கியது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற ஒரே அணியில் விளையாடிவரும், விராட் கோலிக்கு இது மறக்கமுடியாத ஒரு வெற்றியாகும். இந்த போட்டியின் முக்கிய தருணங்களை புகைப்படங்களாகக் காணலாம்.

விராட்டின் கையில் வெற்றிக்கோப்பை - அணியினரின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விராட்டின் கையில் வெற்றிக்கோப்பை - அணியினரின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம்
வெற்றிக் கோப்பையுடன் ஆர்சிபி அணியினர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெற்றிக் கோப்பையுடன் ஆர்சிபி அணியினர்
ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெற்றியை எட்டியதும் உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தில் அமர்ந்து கண்ணீர் விட்ட விராட் கோலி
மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் விராட்டின் வெற்றிக் கொண்டாட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் விராட்டின் வெற்றிக் கொண்டாட்டம்
ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன் மனைவி அனுஷ்கா ஷர்மாவை அணைத்து வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்சிபி முன்னாள் வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் போட்டியைக் காண நேரில் வந்திருந்தார் விராட் கோலியுடன் அவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்
ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஞ்சாப் அணிக்காக தலைப்பாகை மற்றும ஆர்சிபிக்காக ஜெர்சியுடன் வந்திருந்த மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல்
வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்
ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்ட நாயகன் விருது பெற்ற க்ருனால் பாண்டியா
ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பில் சால்ட் பிடித்த அபாரமான கேட்ச் பஞ்சாப் அணியின் விக்கெட் சரிவை தொடக்கி வைத்தது. அவரை சகவீரர்கள் பாராட்டுகின்றனர்
ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதலில் கண்ணீர் பின் கொண்டாட்டம்- ஆர்சிபி அணியின் சக வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விராட் கோலி
ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மைதானத்தில் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்புகின்றனர்
ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போட்டியை நேரில் பார்ப்பதற்காக வந்திருந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆர்சிபி அணிக்கு ஆதரவு தெரிவித்தார்
ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போட்டி தொடங்கும் முன்னதாக நடைபெற்ற இன்னிசை கலை நிகழ்ச்சிகள்
ஆர்சிபி, விராட் கோலி , ipl final, ஐபிஎல் சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆமதாபாத்தில் போட்டியைக் காண்பதற்காக திரண்டிருந்த ஆர்சிபி ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு