கிறிஸ்துமஸ் தாத்தாவின் ரெயின்டீர் ஆணா? பெண்ணா?
கிறிஸ்துமஸ் தாத்தாவின் ரெயின்டீர் ஆணா? பெண்ணா?
துருவப் பகுதியில் காணப்படும் ஒருவகை மான் இனமான ரெயின்டீரில் மட்டும்தான் ஆண், பெண் என இரண்டு இனத்திற்கும் கொம்புகள் இருக்கும்.
ஆனால், கிறிஸ்துமஸின் போது ஆண் மான்கள் கொம்புகளை இழந்துவிடுகின்றன. பெண் மான்களின் கொம்புகள் வசந்த காலம் வரை இருக்கும்.
சாண்டாவின் வாகனத்தை இழுக்கும் ரெயின்டீர்களுக்கு கொம்புகள் உள்ளன. எனவே, அறிவியல்படி அவை பெண் ரெயின்டீர்கள்தான்.
அப்படியிருக்கும் போது அவை ஆண்தான் என பலரும் எண்ணுவது ஏன்?
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



