ரயில் மூலம் காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் புதிய பாலம்
ரயில் மூலம் காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் புதிய பாலம்
இந்தியாவின் புதிய ரயில் பாலம் இது. இந்த பாலம் முதன்முறையாக காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ரயில் மூலம் இணைக்கிறது.
இது உண்மையிலேயே நினைவு சின்னம் போன்றதொரு கட்டுமானம். செனாப் ஆற்றங்கரையின் மேல் 359 மீட்டர் உயரத்தில் 1.3 கிலோமீட்டர் தொலைவுக்கு இது நீள்கிறது. சொல்லப்போனால், பாரிஸின் ஐஃபில் டவரை விட இது 35 மீட்டர் உயரமானது.
முழு விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



