காணொளி: பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை நிறுத்த வந்த தீயணைப்புத்துறையினர் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, பள்ளியில் ஒலித்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலால் கெட்ட தூக்கம்
காணொளி: பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை நிறுத்த வந்த தீயணைப்புத்துறையினர் - என்ன நடந்தது?

ஸ்பெயின் மர்சியா நகரில் உள்ள பள்ளியில் இரவு நேரத்தில் தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் ஒலித்தது.

தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட இந்த சம்பவம் பள்ளி அருகே வசிப்பவர்களுக்கு தொந்தரவாக அமைந்தது.

5 மணி நேரம் தொடர்ந்து ஒலித்த பாடலை தீயணைப்புத் துறையினர் வந்து நிறுத்தினர்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு