3 கி.மீ பறந்த எரிமலை சாம்பல் - கேமராவில் பதிவான காட்சி

காணொளிக் குறிப்பு, பிலிப்பைன்ஸில் 3 கி.மீ பறந்த எரிமலை சாம்பல் - தெர்மல் கேமராவில் பதிவான காட்சி
3 கி.மீ பறந்த எரிமலை சாம்பல் - கேமராவில் பதிவான காட்சி

பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு எரிமலை வெடித்து 3 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பறந்த காட்சி இது. இந்த வெடிப்பின் காட்சிகள் அங்கிருந்த தெர்மல் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வெடிப்பில் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு