இயேசு, சிலுவையை வணங்காத 'யகோவா சாட்சிகள்' யார்? கைதான டொமினிக் மார்ட்டின் பின்னணி என்ன?
இயேசு, சிலுவையை வணங்காத 'யகோவா சாட்சிகள்' யார்? கைதான டொமினிக் மார்ட்டின் பின்னணி என்ன?
கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. குண்டு வைத்ததாகச் சரணடைந்திருக்கும் நபரின் பின்னணி பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவரைத் அறிந்தவர்கள், அவர் யாருடனும் அதிகம் பேசமாட்டார் என்றும், யாருடனும் எந்த சச்சரவும் வைத்துக் கொண்டதில்லை என்றும், தன் மகளின் மீது மிகவும் பாசமாக இருந்தார் எனவும் கூறுகிறார்கள்.
இப்படிப்பட்டவர் குண்டு வைக்கும் அளவுக்குச் சென்றது எப்படி?
அதற்கான காரணமாக அவர் கூறியது என்ன?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



