தாய்லாந்து கம்போடியா மோதல் - CCTV கேமராவில் பதிவான குண்டு தாக்குதல்
தாய்லாந்து கம்போடியா மோதல் - CCTV கேமராவில் பதிவான குண்டு தாக்குதல்
தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைகளில் வியாழக்கிழமை பதற்றம் அதிகரித்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலின் போது நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதலின் சத்தம் தாய்லாந்து எல்லையில் இருக்கும் கிராமத்தில் இருந்த சிசிடிவியில் பதிவானது. இந்த மோதலில் இதுவரை குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



