காணொளி: காவலர் மீது பாய்ந்த சிறுத்தை
காணொளி: காவலர் மீது பாய்ந்த சிறுத்தை
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் நகரில் உள்ள விவேகானந்தா கல்லூரி பகுதியில் சிறுத்தை ஒன்று நுழைந்தது. சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை காவலர் ஒருவரை தாக்கியது. இந்தக் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடும் முயற்சிக்கு பின் சிறுத்தை பிடிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



