காணொளி: பயம், பதற்றம் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

காணொளிக் குறிப்பு,
காணொளி: பயம், பதற்றம் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

பயம், பதற்றம் ஆகிய இரண்டுக்கும் இருக்கும் வேறுபாடு என்ன?

ஓர் இடத்தில் பாம்பு இருப்பதைப் பார்க்கும்போது ஏற்படுவது பயம். அதுவே, ஓரிடத்திற்குச் செல்லும் முன்பே அங்கு பாம்பு வந்துவிடுமோ என்று நினைத்து ஏற்படுவது பதற்றம்.

விரிவான விளக்கம் காணொளியில்...

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.

இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு