காணொளி: விறகே இல்லாமல் சூரிய ஒளி அடுப்பில் சமைக்கும் பூர்வகுடி பெண்கள்
காணொளி: விறகே இல்லாமல் சூரிய ஒளி அடுப்பில் சமைக்கும் பூர்வகுடி பெண்கள்
மெக்சிகோவைச் சேர்ந்த இந்த பூர்வகுடி பெண்கள் சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். அதற்கு மாற்றாக புதிய வகையிலான சூரிய ஒளியில் இயங்கும் அடுப்பை பயன்படுத்துகின்றனர். இது மாசுபாட்டை குறைப்பத்தோடு சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மரங்கள் வெட்டப்படுவதையும் குறைப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



