காணொளி: ஜெர்மனியில் கைவிடப்பட்ட அணுமின் நிலையம் தகர்ப்பு

காணொளிக் குறிப்பு, ஜெர்மனியில் கைவிடப்பட்ட அணுமின் நிலையம் தகர்ப்பு
காணொளி: ஜெர்மனியில் கைவிடப்பட்ட அணுமின் நிலையம் தகர்ப்பு

ஜெர்மனியின் குண்ட்ரம்மின்கனில் உள்ள அணுமின் நிலையம் அரசால் கைவிடப்பட்டு அங்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கைவிடப்பட்ட அணுமின் நிலையத்தின் குளிச்சியூட்டும் கோபுரம் வெடி குண்டுகள் கொண்டு தகர்க்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு