விண்வெளியில் வீரர்கள் எப்படி உடல்கழிவுகளை அகற்றுகின்றனர்?

காணொளிக் குறிப்பு, விண்வெளியில் வீரர்கள் எப்படி உடல்கழிவுகளை அகற்றுகின்றனர்?
விண்வெளியில் வீரர்கள் எப்படி உடல்கழிவுகளை அகற்றுகின்றனர்?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கும் போது, தங்கள் உடல்கழிவுகளை அகற்ற, பூமியில் இருப்பது போலவே கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவை அளவில் சிறியதாக இருக்கும். புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் இவை இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை பயன்படுத்த விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

விண்வெளி வீரர்கள் எந்த மாதிரியான கழிவறையை பயன்படுத்தப்படுகின்றனர் என்பதை இந்த காணொளியில் தெரிந்துகொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு