வெடிக்கும் எரிமலைக்கு அருகில் செல்லும் சுற்றுலா பயணிகள் - எங்கே?
வெடிக்கும் எரிமலைக்கு அருகில் செல்லும் சுற்றுலா பயணிகள் - எங்கே?
இத்தாலியில் உள்ள எரிமலை எட்னாவில் வெடிப்பு ஏற்பட்டது. இதனைக் காண சுற்றுலாப் பயணிகள் அந்தப் பகுதிக்கு வருகை தருகின்றனர்.
எரிமலைக்குழம்புகளுக்கு மிக அருகில் செல்ல வேண்டாம் என்று அவர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதைப் பற்றிய கூடுதல் விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



